www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 இன்று ேகாைவயில் ெபாறிஞர். கு.ம.சுப்பிரமணியம் அவர்கைள அவரது இல்லத்தில் சந்தித்ேதன். இவர் மின்வாரியத்தில் தைலைமப் ெபாறியாளராகப் பணியாற்றி பணிநிைறவு ெபற்றவர். தந்ைத ெபரியாேராடு இைணந்து தமிழகம் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகைளப் பரப்பியவர். திருச்சி சிந்தைனயாளர் கழகத்தின் தைலவராக இருந்தவர். இவரது முயற்சியால் திரு.ேவ. ஆைனமுத்து அவர்கள் ெதாகுத்த ெபரியார் ஈ.ெவ.ரா. சிந்தைனகள் மூன்று ெதாகுதிகளாக 2200 ெவளியிடப்பட்டன. பக்கங்களுக்கு ேமற்பட்ட இந்த மூன்று ெதாகுதிகளும் ெபரியாரின் ெசாற்ெபாழிவுகளும் கட்டுைரகளும் அடங்கிய ெதாகுப்பு ஆகும். ெபரியாரின்பன்முக ஆற்றைல ெவளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும் இந்த நூல் ேபாற்றப்படுகிறது. ெபாறிஞர். கு.ம.சுப்பிரமணியம் எழுதிய கவிைத நூைல இைணயத்தில் வைலேயற்றுவதற்காக அவைரச் சந்தித்தேபாது ெபரியார் ஈ.ெவ.ரா. சிந்தைனகள் என்ற நூைலப்பற்றி அவரிடம் ேபசிேனன். அந்த நூைல ெவளியிட்ட நிைனவைலகைள அவர் விளக்கினார். நூல் ெவளியீட்டிற்காப் பட்டபாடுகள் என் கண்முன் நிழலாடியது. அவர் காட்டிய தந்ைத ெபரியாரின் உருவம் என் முன் நிழலாடியது. பகுத்தறிவு விைதப்பிற்காகத் தன்வாழ்நாளின் இறுதிவைர ேபசியும் எழுதியும் வந்த அவரது உறுதி ெதரிந்தது. ெபரியார் ஈ.ெவ.ரா. சிந்தைனகள் ெதாகுப்பிைன இைணயத்தில் வைலேயற்றினால் உலகமக்கள் , வைலஇறக்கிப் படித்து மகிழ்வார்கேள என்று ெசான்ன ெபாழுது நூைல ெவளியிட்ட , சிந்தைனயாளர் கழகத்தின் தைலவர் திரு. கு.ம. சுப்பிரமணியம் அவர்கள் மகிழ்ேவாடு தன் ைகப்படியாக ைவத்திருந்த அந்த முதன்ைமப் படிைய அன்ேபாடு எடுத்து வந்து ெகாடுத்தார். , இைணயத்தில் ெவளியிடுங்கள் அய்யாவின் கருத்துகள் உலகம் முழுவதும் பரவட்டும் என்று , அவர் ெகாடுத்தேபாது நான் ெபருமகிழ்வு அைடந்ேதன். நான் பத்தாம் வகுப்பு படித்தேபாது தாராபுரம் நூலகத்தில் ஒவ்ெவாரு நாளும் ஒவ்ெவாரு பக்கமாகப் படித்து ெநஞ்சில் பதிந்து என்ைன வழிநடத்திய அந்த நூைல நான் படவடிவக் ேகாப்பாக்கும் வாய்ப்பு கிைடத்தது கண்டு ெநஞ்சு ெநகிழ்ந்ேதன். ஆைனமுத்து அய்யா அவர்கள் ெபருமுயற்சியில் திரட்டிச் ேசகரித்த ெபரியார் ஈ.ெவ.ரா. சிந்தைனகள் என்ற இந்த மூன்று ெதாகுதிகளும் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மக்களுக்கும் இனிவரும் அடுத்த தைலமுைறயினருக்கும் வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும் என்று நம்புகிேறன். bghs;shr;rp erd; (09-06-2011) jkpHk;.tiy (www.thamizham.net) www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046 u(gj<§ V www.thamizham.net - Free E book No 3046 www.thamizham.net - Free E book No 3046