ebook img

Vaidyeshwara College Old Students' Association (Canada) - Vaidyeshwaran - 2012 PDF

2012·6.7 MB·Tamil
by  
Save to my drive
Quick download
Download
Most books are stored in the elastic cloud where traffic is expensive. For this reason, we have a limit on daily download.

Preview Vaidyeshwara College Old Students' Association (Canada) - Vaidyeshwaran - 2012

WIT LD வைத்தீஸ்ஹாக்‌ யம்‌ படிப்படி 10 1 உத பப பப aidyeshwara College, OSA, Canada s 05.05.2012 as hee AVERY: Said ht1t 1O42t1 oh1 இத.்துச ஆது ofay4 ்‌ e aprசdeeகa nுta+ )y த்ம‌o tல ்! ‌ me 4 4 : ்‌ ey க்கங் ‌ ச ்‌ -ர த2s ுசடeச்்bல௭iச்ymஞக ்r்ட்e்ப‌hச இப t4eவஞ்தரb1e ச: oad ்ln a‌rtaes t. 7.ச பa[க5 பபப . Hiகetபவகe்i‌jரs ர e் h‌ f i2te a1ida1t cb 4eas a ts taa e’ டர்:‌ ச ட்ட ys wine : 7 கக்கம்‌ i ச ட ர்க ன்‌ ம்‌ ்‌ ப ade அட்சர 85 வயதுவரை ௬யுட்காப்புறுத்‌... எண்பது வயதைத்‌ தாண்டி விட்டோம்‌ இனி நமக்கு Insurance எடுக்கமுடியாமல்‌ போய்விட்டதே என எண்ணி ஏங்குபவர்கள்‌ அந்த மனக்கவலையை விடுங்கள்‌. வைத்திய பரிசோதனை வற்ற காப்புறுதி 85 வயதுவரைக்கும்‌ எடுக்கலாம்‌. அதுவும்‌ மிகக்‌ குறைந்த விலையில்‌. Guna Selliah Insurance Broker 416.371.7776 a Assumption Life 759 Warden Ave., Toronto, Ontario, M1L 4B5, Tel: 416.759.5453 ext: 401 Fax: 416.759.6220, E-mail: [email protected] WO MUFF OAC கல்லூர்‌ UMUQU மாகு சங்கம்‌ - கனடா என்க ஐஷ்த்ஸ்‌எரன்‌ அருரால்‌ கனடா மழு மான்‌ சங்கம்‌ மெருர௰யுடன்‌ ஒழுங்கும்‌ 10வது அடிண்டு சிறப்புமலர்‌ வக ாபவாரஸா”” இல்‌ மலருக்கு க்கமும்‌ 2எக்கழுற்‌ அவித்த அணைஎருக்குற்‌ ஏமது இதல்‌ GEyss ரல்‌எ ழுத்துக்கள்‌ மரக்‌ GONG Digitized by the Internet Archive in 2022 with funding from University of Toronto Scarborough Library https://archive.org/details/vaidyeshwaracollOOunse தமிழ்த்தாய்‌ வணக்கம்‌ வாழ்க நீரந்தரம்‌ வாபூக தமிபூமொழி வாழிய வாபியவே வான மளந்தனைத்தும்‌ அளந்தீடும்‌ வண்‌ மொழி வாழியவே ஏழ்‌ கடல்‌ வைப்பினந்‌ தன்‌ மணம்‌ வீசி இசை கொண்டூ வாழியவே எங்கள்‌ தமிழ்‌ மொழி எங்கள்‌ தமிழ்‌ மொழி என்றென்றும்‌ வாழியவே கழ்கலி நீங்கத்‌ தமிழ்‌ மொழி ஒங்கத்‌ துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று SLATS தமிழ்‌ நாடே வாழ்க தமிபூ மொழி வாழ்க தமிழ்‌ மொழி வாழ்க தமிழ்‌ மொழியே வானம்‌ அறிந்தனைத்தும்‌ அறிந்து வளர்‌ மொழி வாழியவே - புரட்சிக்‌ கவி பாரதி Canadian National Anthem O Canada! Our home and native land! True patriot love in all thy sons command. With glowing hearts we see thee rise The True North strong and free! From far and wide, O Canada, we stand on guard for thee. God keep our land glorious and free! O Canada, we stand on guard for thee. O Canada, we stand on guard for thee. 0] ச்‌ கேனோ Complimentfrso m T.Jegatheesan Barrister, Solicitor & Notary Public (Ont) Tel: (416) 266-6154 Fax: (416) 266 4677 2620 Eglinton Ave. E Suite #201 Scarborough, Ont. M1K 253 02 கல்லூரி கீதம்‌ வீறுகொண்ட விவேகானந்த வேதஞானக்‌ களஞ்சியத்தை பேறுகொண்ட கராமகீருஷ்ண பேரருட்செல்வத்‌ துடனே சாறுகொண்ட௫ூ பார்முமுதுந்‌ தானஞ்‌ செய்து வேறுளகைம்‌ மாறுகொண்ட வைத்தீஸ்வராக்‌ கல்லூரி வாழியவே சாதிமத பேதமற்ற சமரச சன்மார்க்க நெறி மேதினியிற்‌ கால்கொளவே மெச்ச காவி பச்சை மஞசள்‌ நீலம்‌ நீதிவளர்‌ நால்வர்ணநீள்‌ கொடியுங்‌ குண்டலியென்‌ றாதீயுள இலாஞ்மைனையும்‌ அடிகளாரும்‌ வாழியவே. நன்னெறியோர்‌ ஏத்துகின்ற நாகமுத்து செய்தவமும்‌ தன்னடிசேர்‌ சர்வானந்தா விபுலானந்தா இதயபூர்வப்‌ பொன்னருளும்‌ கல்லூரி பொலிவைய்த முதல்வருடன்‌ இன்றருளும்‌ வைத்தீஸ்வரன்‌ இருங்கருணை வாழியவே வாழியவே! வாப்ரியவே! வாழியவே! 03 முந்‌ இராமகதீருஷ்ண பரமஹம்சர்‌ 04 Sri Ramakrishna Math ec Reserve Line, Madurai - 625 014, Tamil nadu a. 0452-2680224, 2681181 [email protected] www.rkmath.net ஸ்ரீ விநாயகர்‌ துணை 4.4.2012 Mr S. Sivarathnam Avl., Secretary Jaffna Vaidyeshwara College Old Students Association — Canada Marlott Road, Maple, Ontario, L6A 1111 ஆசியுரை பகவான்‌ ஸ்ரீ ராமகிருஷ்ணரின்‌ திருவருளைப்‌ பெற்ற அன்பார்ந்த ஸ்ரீ சிவரத்தினம்‌ அவர்களுக்கு, ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர்களின்‌ கிருபையை முன்னிட்டு எழுதுவது. அன்பார்ந்த நல்வாழ்த்துகள்‌. கனடாவில்‌ ‘WTP வைத்தீஸ்வரர்‌ கல்லூரி பழைய மாணவர்‌ சங்கம்‌: கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்துகொண்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்‌. இந்தச்‌ சங்கத்தின்‌ மூலம்‌ ஏழை மாணவ - மாணவிகள்‌ கல்வி உதவித்தொகை பெறுகிறார்கள்‌. இது போன்ற சமுதாய நலப்‌ பணிகளைச்‌ செய்து வரும்‌ உங்கள்‌ சங்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ அனைவருக்கும்‌ என்னுடைய நல்வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. ஒரு நாட்டிற்கு நீர்வளம்‌, மண்‌ வளம்‌, மலைவளம்‌, காடு வளம்‌, வியாபாரத்தில்‌ வளம்‌, எடுக்க எடுக்கக்‌ குறையாத கனிவளம்‌, தொழில்‌ வளம்‌ - தொழிற்சாலைகள்‌, வேளாண்மை வளம்‌, விஞ்ஞானத்‌ துறையில்‌ சாதனைகள்‌, தொழில்‌ நுட்பத்தில்‌ சாதனைகள்‌ என்று பல வளங்கள்‌ உண்டு. இந்தப்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற வேண்டிய முதலாவது செல்வம்‌, முதலாவது வளம்‌ - அந்த நாட்டிலுள்ள அறிவுடைய மக்கள்தான்‌. ஒரு நாட்டின்‌ முன்னேற்றம்‌ என்பது - அந்த நாட்டில்‌ உள்ள கல்வி Pere ( எண்ணிக்கை, அவர்கள்‌ பெற்றிருக்கும்‌ கல்வியின்‌ உயர்ந்த தரம்‌, அவர்கள்‌ பெற்றிருக்கும்‌ கல்வியைப்‌ பயன்படுத்தும்‌ விதம்‌, முறையான உழைப்பு ஆகியவற்றையே பொறுத்திருக்கிறது. இதையே வேறு விதமாகச்‌ சொன்னால்‌ - அறிவார்ந்த மக்களின்‌ எண்ணிக்கைதான்‌, ஒரு நாட்டின்‌ முன்னேற்றத்தை நிர்ணயம்‌ செய்கிறது. * இத்தகைய அறிவார்ந்த மக்களை உருவாக்குவதுதான்‌ சுவாமி விவேகானந்தரின்‌ கல்விச்‌ சிந்தனையாக இருந்தது. இப்போது 'யாழ்‌ வைத்தீஸ்வரர்‌ கல்லூரி பழைய மாணவர்‌ சங்கம்‌: சார்பாக, ஓ சிறப்பு மலர்‌ வெளியிட இருக்கிறார்கள்‌. இந்தச்‌ சங்கம்‌ தோன்றுவதற்குப்‌ பணி புரிந்தவர்கள்‌, இப்போது தொண்டு செ வருபவர்கள்‌, சிறப்பு மலர்‌ வெளிவருவதற்குப்‌ பணி புரிபவர்கள்‌ அனைவருக்கும்‌ மீனாட்சி-சுந்தரேஸ்வரர்கள்‌, பகவான்‌ ஸ்ரீ ராமகிருஷ்ணர்‌, அன்னை ஸ்ரீ சாரதாதேவி௰ சுவாமி விவேகானந்தர்‌ ஆகியோரின்‌ பெயரால்‌ என்‌ நல்வாழ்தீதுக்கல தெரிவித்துக்கொள்கிறேன்‌. இறைவன்‌ தொண்டில்‌ தங்களன்புள்ள, சுவாமி கமலாத்மானந்தர்‌ 05 Referral welcome | » Life Insurance %# Critical Illness Insurance x: Disability Insurance * Mortgage Insurance அடிய $25 Cell: 416-728-5772 Bus: 416-519-3896 06

See more

The list of books you might like

Most books are stored in the elastic cloud where traffic is expensive. For this reason, we have a limit on daily download.