ebook img

150 - Canada Vaazhthum Vazhamum PDF

2017·2.8 MB·Tamil
by  
Save to my drive
Quick download
Download
Most books are stored in the elastic cloud where traffic is expensive. For this reason, we have a limit on daily download.

Preview 150 - Canada Vaazhthum Vazhamum

ஆக்கம்‌ கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.௩. 1042௦0 ௫ 11௦ ராஜ்‌ ௦/௦ |॥ 2022 811 1பாோ0 110 பூங்‌ ௦1 10004௦ 508௮10010ப0 டார 105 ://31௦41/6.010/06421/5/12008௮7௨0௮8௨௨201700பா5௦ ஆக்கம்‌ கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.௩. 141 மய்பிங்க 3001 1/4கள்கா ௩௦80 8 21 5௦1ம௦ப0, 0914 141%7106 கியம்‌ 647-378-3006 647-706-6123 க: ந தபான யஞ்ச த கடந்து ட்டு பெ்க்நரு [672121 2/1௮70௭5௭10௮௦௦ 1௦ 2017 00 பஷ ர்டாாடபொ கிரு ப்ப 00 ர ஆ * மிய பீபி யம்மா இய்யாம பபயிறட்‌ ்பப ஜட பட 1"ப ாயார்டிு, போம்‌ 1 ஜருடிம்‌ 10 1டி வரிமம்‌ பட லபும்ரு1 ஏச்சப நகு ட 1103 டப்ப டட டிடி ஒரி மமம்‌ வலவ பபப130 டட எலியட்‌ க்ஷ டி பாம முடம்‌] ௦1 படில்புப்பித போமே 120, கடி ம) 001 00 வ வ்மோம்‌ போக்ப்பட வப்பவு, சீட ௦ 02% ம ரபி ௦ மோட ரொயாமமமம்‌ 0 வில்ஙா பிடி பிடெய்வாவடு ரரி டயட்‌ ஜடுடறவப்ரா, வம்பா, மிடி நயா கரவ டடி மரீ. துப வேமம்படிடி விழியம்‌ ௪ டன நாமயம்‌ 01 ட பேபிப்டாக படி 1 ரபி போறியா பம 18% மலமீமா ட வோம்ட 1 பெட்மாயாபிகடி பிப்‌ மிட ட ]ப்ஜிபிபுணிபிப ட பெட்‌ மெலடி வோமிலட புட வரர மெம்‌ போறயா 0 மமடம்ட ட்டுபடு எடு மாபிது, வே சிபவ விரக 04140 150 விவபனத்னள்்‌‌ ௨4 ர்டகு திடு ்வ்பு மை 77ம்‌ 01211 .. சேவ 01706 மை 11113) 19 விபு பெட்டி தக ஜோகவ்டி 2 தற்கும்‌ சக்கர வல வாஎ ஷம்‌ பிட 3 வேலவ இக்கலை 30 கி வீ ஃ320331 ட விட்ரு 121416 241414 க கில இர2$ வடக ந எ த்ர்கலர்தக்க டல ஷ்‌ 1 கடம்‌ ஐடடு [நிரா ௦ய௦1௦7 11௦ லா ஒள சச்சரிகத யன்‌ 29 னல்‌? சல! ்‌ 1பர621, 2017 068₹ 94601620 803021 [அ ற!0292ம்‌₹0 61127 டி வகா 202126 19 வடர ர0சல்ரத (119 நெய்ய! 60107 8௦0% 1௩ ௦0௦ப 07 போகமே 150, 130110 601275101816 72 80, கரி ள்ல! ?0 பரத பீட ங்கப்‌ (ம ரவர்‌ 16150 இரம்ச் ௦100121005 60பொந்ரு, 0202, 1 மரற ரோம்‌ ௨9௦! 160 1000202102 8180202126 10 01787 3௩01910121 ௦ 6 ஈக 9102 ல்ா210௩௩. (9150 80ற1பம்‌ 1210 7௦௦4410912 5 படு 000110 உரம்‌ ௦௦17100-றா௦111 022ஈ2200ஈ 69% (6 861914 வதகத6ம்‌ பரம்பர ம்‌ உரி சோபி வு ப்டி, நெம்ன்மா்‌ 01 ட்டு 1மா8ா:0, 0600 400601 மடு அ) 0910 9 யிட வற்வம)6 22ம்‌, ௮1022 017125 ஆ 1ன்‌ 9த ஆ 92 சபர்ெட்படைத மவ ி8ஆ 4த * ர்சில மஅம ்‌ 427 மனலவகவவவயவ்்லபக்்1க‌‌ககவ ஃ‌க2பகககளவகலல‌்களவ வன்2‌ ் ்க ‌‌ல1 க க கக்ல2ை ை் க ளவன ளலக லள‌க்க ி க ா வ வளலலகளளவ்் க ‌ை்க ‌ ள க கனடா . வாழ்த்தும்‌ வளமும்‌ கவா 10 கோக்க 150 உ வர்கா உ 150 வாங்வகறநு ௦ லோகே, ம 15 காம்‌ 01624 01685ப(6 பக்‌ ! வாஈ௦பா௦6 416 161685௨௦04 ௨ 000 மே 1௮ ௦/௫ ர॥60ம்‌ ம்‌ 50005 பவ 16 6ம்ாக55 ௦14 லோக. கோக 5 2 16 10ள்‌0ர்‌ 1 செகாடவொ்ர ஈாபப்வப்பாகுறா காம்‌ கா ஐலாழ6உ 10 6௨ ௦ம்‌ ௩ ராக ம்‌ காட ௦ (60810. 15 8 பொட்டு 14 நவர ௭ம்‌ றா041085 ஏ்பாகொம்டு 160 ௦5. 119௦ ஷ்‌ ஷு 14, காடு கரு சோளா எகா 105, கோக்க ௮5௦ 98 ரோல்‌ 1௦8௦6 (0 ஒபெெொட 15 ஈலல்‌ வளக்‌ 800 1௦ கோடு 1௦0 5 00 ஜெயில்‌. &5 கோக்‌ வெிஷாக(க5 15 150 ரூககா வொறங்காகவ ந ராப்‌ வரி ஜெ1601216 115 புொசெொர்ப! பெபொார்ரு காம்‌ 8௦ பொ றாம்‌ 0 வார றம்‌ ௦ ம்‌. &5 வாம்‌ 0௦0 மாக்ஷ காம்‌ றா55 லோக 10 15 91620 ௦55, 6 பார வுரோ06 6156 10 000 பத 80 1601516 1/5 0684 பெபர்ரூ ந்்‌ பத. 360405, 009 அய பட்ாவாவ௱ ௦0௮] 1மாபி ௦: 50௦0௦! என்னுரை நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. (திருக்குறள்‌:739) பல்லாயிரம்‌ ஆண்டுகட்குமுன்‌ தமிழர்‌ கூறிய இலக்கணப்படி அமைந்த ஒரு நாட்டில்‌ வாழும்‌ வாய்ப்பைப்‌ பெற்றவர்கள்‌ என்றவகையில்‌ அதை வாழ்த்தும்‌ கடப்பாடும்‌ கொண்டவர்களாக உள்ளோம்‌. பூர்வகுடிகளுடன்‌ இணைந்து கனேடிய குடிவர வாளர்களும்‌ சேரந்து கட்டியெழுப்பிய கனடா என்றென்றும்‌ தன்னெழிலும்‌, தன்னியல்பும்‌ மாறாமல்‌ இருக்கவேண்டுமென்று மனதார வாழ்த்துவோம்‌. இந்த எண்ணத்துடன்‌ எழுந்தவையே இப்பாடல்கள்‌. வாழ்த்தும்‌ என்னோடு தாங்களும்‌ கைகோர்க்க இப்படைப்பு உதவுமென நம்புகிறேன்‌. நன்றி. சபா. அருள்சுப்பிரமணியம்‌. பாடலாசிரியர்‌. கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.&. பக்கம்‌ 4 கனடா - வாழ்த்தும்‌ வளமும்‌ விழுதாய்‌ நாமும்‌ மாறிடுவோம்‌!! நாற்றி ஜம்பது அகவையிலே நுழையும்‌ கனடா தேசத்தைப்‌ போற்றிப்‌ பணிந்து வணங்கிடுவோம்‌! பொலிவுற வேண்டி வாழ்த்திடுவோம்‌!! சொந்க மண்ணில்‌ அடிபட்டுக்‌ தார கேசம்‌ கதியென்று வந்த பல்லின மக்களையும்‌ வரவேற்‌ றுதவிய திக்கனடா! நிலவளம்‌ நிறைந்த கனடாவை! நீர்வளம்‌ மலிந்த கனடாவை! உலகிற்‌ சிறந்த நாடாக - பல்லினம்‌ கூடிக்‌ கைகோர்த்துப்‌ பண்பாய்ப்‌ பழகும்‌ கனடாவில்‌ நல்லிணக்‌ கத்தை வெளிப்படுத்தி நாளும்‌ சேர்ந்து பழகிடுவோம்‌! ஒருவரை ஒருவர்‌ மதித்திடுவோம்‌! ஒற்றுமை யாக இருந்திடுவோம்‌!! பெருவளம்‌ கொண்ட கனடாவின்‌ பெயரது விளங்கப்‌ பணிசெய்வோம்‌ ! ஒளிந்து கிடக்கும்‌ திறமைகளை ஒன்றாய்த்‌ திரட்டி மூச்சோடு வெளியே கொணர்ந்து கனடாவின்‌ விழுதாய்‌ நாமும்‌ மாறிடுவோம்‌!! கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.6. பக்கம்‌ 5 கனடா . வாழ்த்தும்‌ வளமும்‌ ர்‌ வாழ்த்துகிறோம்‌! காலைப்‌ பதித்து நாம்வாழக்‌ கைகொடுூத்‌ திட்ட கனடாவே! பூலை முதலாம்‌ நாளிதிலே நாறு வாழ்த்துகள்‌ கூறுகிறோம்‌!!! மனிக நேயம்‌ காத்கொன்றாப்‌ மகிழ்ந்து வாழ வழிகாட்டி கனிவுடன்‌ எம்மை அணைக்கின்ற கனடியக்‌ தாயே வாழ்த்துகிறோம்‌! கனித்துவம்‌ பேணிச்‌ செயற்படுவோம்‌! சமத்துவம்‌ காத்து மகிழ்ந்திடுவோம்‌!! கனித்திறன்‌ காட்டி உயரந்திடுவோம்‌! வாழ்த்துகள்‌ கூறி வணங்குகிறோம்‌! மனநிறை வோடு போற்றுகிறோம்‌!! வாழ்வளிக்‌ தெம்மைக்‌ காத்துவரும்‌ வளம்மலி கனடா வாழியவே!! பிறந்த நாளில்‌ வாழ்கவென்ப்‌ பிள்ளைகள்‌ நாங்கள்‌ வாழ்த்துகிறோம்‌! சிறந்த வாழ்வை தந்தாய்நீ! செல்வச்‌ செழிப்புடன்‌ வாழியந்‌!! கனடியக்‌ கொடிமுன்‌ தலைசாய்ப்போம்‌! கண்ணிய மாயகைப்‌ போற்றிடுவோம்‌! அனைவரும்‌ எழுந்து நின்றதற்கு அன்பாய்‌ வணக்கம்‌ சொல்லிடுவோம்‌! ! கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.௩. பக்கம்‌ 6 கனடா . வாழ்த்தும்‌ வளமும்‌ வாழியவே! இரண்டாம்‌ பெரிய நாடென்று எடுத்துக்‌ கூறும்‌ அளவிற்கு இிர ண்ட செல்வச்‌ செழிப்போடு திகழும்‌ நாடு இக்கனடா பனியும்‌ குளிரும்‌ ஆண்டெல்லாம்‌ பரந்து காணப்‌ பட்டாலும்‌ மனிதர்‌ நாடும்‌ நாடாக மலரும்‌ கனடா வாழியவே! வடக்கே வடமுனை ஓரெல்லை கிழக்கே அட்லான்ட்‌ கடலெல்லை கெற்கே அமெரிக்‌ காவெல்லை மேற்கே பசுபிக்‌ மறுஎல்லை. ... . தாட்டு வளங்கள்‌ இங்குண்டு கனிமப்‌ படிவும்‌ இங்குண்டு அல்பேட்‌ டாவில்‌ எண்ணெய்வளம்‌ அரியநற்‌ செல்வ மாயுளது தங்கம்‌, நிலக்கரி புரேனியம்‌ தரையிற்‌ காணும்‌ படிமத்துடன்‌ எங்கும்‌ உள்ள நீர்ப்பரப்பில்‌ இருக்கும்‌ மீன்வளம்‌ ஏராளம்‌. கோதுமை போன்ற கானியங்கள்‌ கொழுத்த பல்லினக்‌ கால்நடைகள்‌ யாதும்‌ மலிந்து காண்கின்ற நாடாம்‌ கனடா வாழியவே! கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ 1.க பக்கம்‌ கனடா . வாழ்த்தும்‌ வளமும்‌ கூட்டரசாக.... பூர்வ குடியினர்‌ தம்மோடு புதிய குடிவர வாளர்களும்‌ அர்வ மாக ஒன்றிணைந்து ஆக்கிய கனடா வாழியவே! கூட்டர சாகக்‌ கனடாவைக்‌ கொண்டு வந்து இன்றோடு நாற்றி ஐம்பது ஆண்டாச்சு ஏற்றிச்‌ சேர்ந்து போற்றிடுவோம்‌! பத்து மாகா ணங்களுடன்‌ பரந்த எல்லை மாநிலங்கள்‌ மொத்கம்‌ மூன்றும்‌ சேர்ந்ததுதான்‌ ” முழுக்கன டாவின்‌ தோற்றம்காண்‌! மூன்று நிலையில்‌ ஆட்சிதனை முக்கியப்‌ படுத்தி இருந்தாலும்‌ % ்‌ ஈண்டு நடுவண்‌ அரசொன்றே எடுக்கும்‌ முக்கிய முடிவெல்லாம்‌ மக்க ளாட்சிக்‌ கூட்டரசால்‌ மகிமை பெறுவது நம்கனடா பக்கம்‌ சாராக்‌ கொள்கையினால்‌ பாரை ஈரப்பதும்‌ நம்கனடா சொல்லிய உரிமைகள்‌ அனைத்தினையும்‌ சுகந்திர மாக அனுபவிக்க துணைசெய்‌ கிறது நம்கனடா! கவிஞர்‌. சபா. அருள்சுப்பிரமணியம்‌ ப.க. பக்கம்‌ 8

See more

The list of books you might like

Most books are stored in the elastic cloud where traffic is expensive. For this reason, we have a limit on daily download.